சோழர் கால செக்கு கல்வெட்டு.. வந்தவாசி அருகே புதிய கண்டுபிடிப்பு..
வந்தவாசி அடுத்த வேளியம்பாக்கம் கிராமத்தில் வரலாற்று ஆய்வாளர்கள் சி. பழனிசாமி மற்றும் ஜெகதீஷ் ஆகியோர் சோழர் காலத்தைச் சேர்ந்த அரிய செக்குக் கல்வெட்டைக் கண்டறிந்துள்ளனர். பல்லவர் கால துர்க்கை சிலைக்கு எதிரே அமைந்துள்ள இந்த அரிய வரலாற்றுச் சான்று அப்பகுதியின் பழமையான வணிக முறைகளை வெளிப்படுத்துகிறது.

Follow Us
Latest Videos