AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
மாணவி தற்கொலை - நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்

மாணவி தற்கொலை – நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்

Sekaran S
Sekaran S | Updated On: 17 Jun 2026 21:34 PM IST

கோவை, குனியமுத்தூர் அருகே நீட் தேர்வு பயம் மற்றும் மன உளைச்சல் காரணமாக, 19 வயது இளம் மாணவி ஒருவர் தனது உறவினர்களுக்கு வாட்ஸ்அப்பில் உருக்கமான குறுஞ்செய்தி அனுப்பி விட்டு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, குனியமுத்தூர் அருகே நீட் தேர்வு பயம் மற்றும் மன உளைச்சல் காரணமாக, 19 வயது இளம் மாணவி ஒருவர் தனது உறவினர்களுக்கு வாட்ஸ்அப்பில் உருக்கமான குறுஞ்செய்தி அனுப்பி விட்டு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மாணவியின் உயிரிழப்புக்கு நியாயம் கேட்டும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் மாணவியின் குடும்பத்திற்கு இழப்பீடு கோரியும் கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட குழு சார்பில் ஆர்ப்பாட்டம நடைபெற்று வருகின்றது

Published on: Jun 17, 2026 09:34 PM
Follow Us