நீரிழிவு நோயாளிகளுக்கான முக்கிய மருத்துவ வழிகாட்டுதல்
Essential Dietary Guidelines: சர்க்கரை நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை வேகமாக உயர்த்தும் வெள்ளை அரிசி, மைதா தயாரிப்புகளான பரோட்டா, பப்ஸ் மற்றும் எண்ணெயில் பொரித்த வடை, சமோசா போன்ற உணவுகளைத் தங்களது அன்றாடப் பட்டியலில் இருந்து முற்றிலும் தவிர்ப்பது அவசியமாகும். இன்சுலின் சுரப்பைச் சீராக்கி நீரிழிவு நோயின் பாதிப்பில் இருந்து உடலை எப்போதும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க முடியும்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us