AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அதிக வெந்நீர் குடிப்பது ஆபத்தா? தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி தகவல்கள்!

அதிகமாக வெந்நீர் குடிப்பது உடலுக்கு நன்மை அளிப்பதற்கு பதிலாக சில பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம். குறிப்பாக, உடலின் சமநிலையை பாதித்து மூளை மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாட்டில் சிக்கலை உருவாக்கும் அபாயம் உள்ளது. உடல்நல பிரச்சனைகள் இருக்கும் போது மட்டும் அளவோடு வெந்நீர் குடிப்பது நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Sivasankari Bose
Sivasankari Bose | Published: 15 Jun 2026 14:32 PM IST
தேவையில்லாமல் அதிக அளவில் வெந்நீர் குடிப்பது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, இது மூளையின் செயல்திறனை பாதிக்கும் அபாயத்தை உருவாக்கும் என கூறப்படுகிறது. தாகம் இல்லாமலே அடிக்கடி வெந்நீர் குடிப்பது உடலின் சமநிலையை குலைக்கலாம். அதனால் வெந்நீரை அளவோடு மட்டுமே குடிக்க வேண்டும்.

1 / 5
சளி, காய்ச்சல் அல்லது தொண்டை பிரச்சனை போன்ற உடல்நலக் குறைபாடுகள் இருக்கும் போது மட்டும் வெந்நீர் குடிப்பது நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர். சிலருக்கு வயிற்று வலி இருந்தாலும் வெந்நீர் உதவியாக இருக்கும். ஆனால் தேவையில்லாமல் தினமும் அதிகமாக குடிப்பது நல்லதல்ல. உடல்நிலைக்கு ஏற்ப மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

2 / 5
மிகவும் சூடான நீரை அதிகமாக குடிப்பதால் மூளை செல்களில் வீக்கம் ஏற்படும் அபாயம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தலைவலி போன்ற பிரச்சனைகளுக்கும் காரணமாக அமையலாம். மேலும் மூளை தொடர்பான சிக்கல்களுக்கு வழிவகுக்கும் வாய்ப்பும் உள்ளது. எனவே அளவுக்கு மீறிய பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.

3 / 5
வெந்நீர் குடிப்பதால் உடலில் உள்ள சில கழிவுகள் வெளியேற உதவுகிறது என்றாலும், அது அளவோடு இருக்க வேண்டும். அதிகமாக வெந்நீர் அருந்துவது உடலின் இயல்பான செயல்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும். குறிப்பாக உடல் உறுப்புகள் மீது கூடுதல் அழுத்தம் ஏற்படலாம். இதனால் நீண்டகால பாதிப்புகள் உருவாகும் அபாயம் உள்ளது.

4 / 5
தேவையில்லாமல் அதிக சூடான நீரை குடிப்பதால் சிறுநீரகத்தின் வேலைப்பளு அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இது கிட்னி ஆரோக்கியத்தை பாதிக்கும் அபாயத்தையும் உருவாக்கும். நீண்ட காலத்தில் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் வாய்ப்பு கூட இருக்கலாம் என கூறப்படுகிறது. அதனால் வெந்நீரை சரியான அளவில் மட்டுமே அருந்துவது நல்லது.

5 / 5
Follow Us