“சீதாப்பழம் சாப்பிட்டா உடம்பே செம்ம ஃபிட்… இத்தனை நன்மைகளா?”
Seetha Fruit: சீதாப்பழம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், செரிமானத்தை சீராக்கவும் உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை குறைத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. பொட்டாசியம் மற்றும் முக்கிய சத்துகள் இதய நலனை பாதுகாக்க உதவுகின்றன. உடலுக்கு உடனடி ஆற்றல் அளிப்பதுடன் எலும்புகளையும் வலுப்படுத்தும் பழமாக சீதாப்பழம் கருதப்படுகிறது.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us