இளநரை இனி இல்லை! கருமை பொலிவை மீட்டுத் தரும் இயற்கை டிப்ஸ்!
Anti-graying: நரைமுடியை இயற்கையான முறையில் கருமையாக மாற்ற கறிவேப்பிலை, நெல்லிக்காய் மற்றும் கருஞ்சீரகம் கலந்த எண்ணெய் மசாஜ் சிறந்த தீர்வாகும். மருதாணி மற்றும் அவுரி இலைப்பொடிகளைப் பயன்படுத்துவதன் மூலம் கூந்தலுக்கு எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாத அடர் கருப்பு நிறத்தை எளிதாகப் பெற முடியும்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us