Malavika Mohanan: அப்படிப்பட்ட வேடங்களில் நடிக்க விரும்புகிறேன் – மாளவிகா மோகனன்!
Malavika Mohanans Bold Vision : தென்னிந்திய சினிமா வட்டாரங்களில் ரசிகர்களை அதிகம் கவர்ந்துவரும் நாயகிதான் மாளவிகா மோகனன். இவர் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துவரும் நிலையில், அவர் நடிக்க ஆசைப்படும் கதாபாத்திரங்கள் மற்றும் இந்திய சினிமா தேவைகள் குறித்து மனம் திறந்துள்ளார்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us