AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஆதார் கார்டு மூலம் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருட முடியுமா?.. UIDAI கூறுவது இதுதான்!

Important Facts About Aadhaar Card Misuse | ஆதார் கார்டை பயன்படுத்தி ஏராளமான ஆள் மாறாட்டம் உள்ளிட்ட மோசடி சம்பவங்கள் நடைபெறுகின்றன. இந்த நிலையில், ஆதார் கார்டு மூலம் ஒருவரின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முடியுமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 12 Jun 2026 18:43 PM IST
இந்திய குடிமக்களுக்கான மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு உள்ளது. ஆதார் கார்டு இல்லை என்றால் பல வேலைகளை செய்து முடிக்க முடியாத சூழல் உள்ளது. இதன் காரணமாக தான் ஒவ்வொருவரும் ஆதார் கார்டை வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. இத்தகைய முக்கிய ஆதாரமான ஆதார் கார்டை பயன்படுத்தி வங்கி கணக்கில் இருந்து உங்கள் பணத்தையும் எடுக்க முடியுமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 

1 / 5
ஆதார் கார்டில் ஒருவரின் பெயர், முகவரி, வயது, பாலினம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இருக்கும். இதன் காரணமாக ஆதார் கார்டை பயன்படுத்தி வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியுமா என்ற சந்தேகம் பலருக்கும் தோன்றும். இந்த நிலையில், அது குறித்து ஆதார் கார்டுகளை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் என்ன கூறியுள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.

2 / 5
ஆதார் கார்டு எண், ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட வங்கியில் இருந்து நேரடியாக யாரும் பணத்தை எடுக்க முடியாது. காரணம், உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க வேண்டும் என்றால் அதற்கு கையெழுத்து, டெபிட் கார்டு, பின் எண், ஓடிபி போன்றவை தேவைப்படும். எனவே அதற்கு வாய்ப்புகள் குறைவு.

3 / 5
இதேபோல, ஆதார் கார்டு மூலம் பணம் எடுக்க வங்கி கணக்கு வைத்திருக்கும் நபரின் கைரேகை, கருவிழி ஸ்கேன், அல்லது ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் ஓடிபி ஆகியை தேவைப்படும். எனவே ஆதார் கார்டை வைத்து பணம் எடுக்கும் இந்த முயற்சியும் தோல்வியில் முடியும். 

4 / 5
இதுவரை நடந்த மோசடி சம்பவங்களில் ஆதார் நம்பரை வைத்து ஆள்மாறாட்டம் போன்ற மோசடிகள் நடைபெற்றுள்ளன. ஆனால், இதுவரையில் யாரும் ஆதார் கார்டு மூலம் நிதி இழப்பை சந்தித்தது இல்லை என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

5 / 5
Follow Us