உடலுக்கு எனர்ஜி… சிறுநீரகத்திற்கு பாதுகாப்பு: கரும்பின் அற்புதம்!
Benefits of Sugarcane: கரும்பில் புரதம், இரும்புச்சத்து, மக்னீசியம், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் போன்ற உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் மிக அதிக அளவில் நிறைந்துள்ளன. இதில் உள்ள சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடென்ட்டுகள் மலேரியா, தோல் புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் போன்ற ஆபத்தான பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுத்து உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை பலப்படுத்துகின்றன.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us