காலை உணவுத் திட்டம்.. இனி 8ஆம் வகுப்பு வரை.. எப்போது முதல்? முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு..
தமிழகத்தில் காலை உணவுத் திட்டம் இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் அரசால் கொண்டு வரப்பட்டது. தற்போது இந்தத் திட்டம் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில், தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதி முதல் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
கோப்பு புகைப்படம்
Follow Us