Health Tips: டீ அருந்திய உடனேயே தண்ணீர் அருந்தலாமா? இது நல்லதா?
Drinking Water After Tea: பலர் காலையில் எழுந்தவுடன் டீ அருந்தும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். இருப்பினும், டீ அருந்திய உடனேயே தண்ணீர் குடிக்கக் கூடாது என்று கூறப்படுகிறது. டீக்குப் பிறகு தண்ணீர் குடிப்பது உங்கள் உடல் நலத்திற்கு நல்லதல்ல என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இது எந்த அளவிற்கு உண்மை என்பதை தெரிந்து கொள்வோம்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us