புரட்டாசிக்கு கருப்பு கொண்டைக்கடலை குருமா இப்படி செய்து பாருங்க!
Black Chickpea Kurma Recipe: கருப்பு கொண்டைக்கடலையை முன்கூட்டியே ஊற வைத்து நன்றாக வேக வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காய் மற்றும் மசாலாப் பொருட்களுடன் தயாரிக்கப்படும் இந்த குருமா மணமும் சுவையும் நிறைந்ததாக இருக்கும். சப்பாத்தி, தோசை, பூரி மற்றும் சாதத்துடன் இதை பரிமாறலாம்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us