AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Gold : கையில் ரூ.1 லட்சம் இருந்தால் எவ்வளவு தங்கம் வாங்கலாம்?.. தற்போதைய நிலவரம் என்ன?

How Much Gold Can You Buy With 1 Lakh Rupees | தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி கையில் ரூ.1 லட்சம் இருந்தால் எவ்வளவு தங்கம் வாங்கலாம்.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 21 Sep 2026 16:06 PM IST
தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உச்சத்தில் இருந்த தங்கம் தற்போது சற்று விலை குறைவாகவே உள்ளது. அதாவது, 22 காரட் தங்க ஒரு கிராம் ரூ.14,270-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

1 / 5
தங்கம் விலை சற்று நிதானமாக உள்ள நிலையில், தற்போதைய விலை நிலவரத்தின்படி கையில் ரூ.1 லட்சம் இருந்தால் எவ்வளவு தங்கம் வாங்கலாம் என்பது குறித்து தெரிந்துக்கொள்ளலாம். சென்னையில் இன்று 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.14,270-க்கும், ஒரு சவரன் ரூ.1,14,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

2 / 5
தங்கத்தின் விலை இதுவாக இருந்தாலும், இதே விலைக்கு தங்க நகைகளை வாங்க முடியாது. காரணம், தங்க நகைகளுக்கு கூடுதலாக செய்கூலி மற்றும் சேதாரம் செலுத்த வேண்டும். எனவே தற்போதுள்ள தங்கம் விலையை விடவும் கிராமுக்கு ரூ.2,000 முதல் ரூ.3,000 வரை கூடுதலாக செலுத்த வேண்டும். 

3 / 5
இந்த நிலையில், உங்களது கையில் ரூ.1 லட்சம் இருந்தால் 10 சதவீதம் மற்றும் 3 சதவீதம் ஜிஎஸ்டி சேர்த்து உங்களால் 6.18 கிராம் 22 காரட் தங்கத்தை வாங்க முடியும். அதாவது, கையில் ரூ.1 லட்சம் வைத்திருந்தாலும் உங்களால் முழுவதுமாக ஒரு சவரன் ஆபரண தங்கத்தை வாங்க முடியாது என்பது தான் தற்போதைய நிலவரமாக உள்ளது. 

Gold (15)

4 / 5
தங்கம் விலை கடந்த சில மாதங்களாக தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக தங்கத்தில் தற்போது முதலீடு செய்யலாமா, வேண்டாமா என பலரும் குழப்பத்தில் உள்ளனர். ஆனால், ஆண்டின் இறுதியில் மீண்டும் தங்கம் விலை உச்சத்தை தொடும் என பொருளாதார வள்ளுநர்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

5 / 5
Follow Us