AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் Oppo Find X10 Series.. முக்கிய அம்சங்கள் என்ன என்ன?

Oppo Find X10 Series India Launch | ஓப்போ நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் விரைவில் தனது ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 19 Oct 2026 23:44 PM IST
பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அறிமுகம் செய்து, வாடிக்கையாளர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளது ஓப்போ நிறுவனம். இந்த நிறுவனம் தனது தனது புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 10 சீரீஸ் (Oppo Find X10 Series) ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

1 / 5
இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 10 சீரீஸில் அந்த நிறுவனம் இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 10 மற்றும் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 10 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

2 / 5
இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10 சீரீஸ் ஸ்மார்ட்போன் அக்டோபர் 22, 2026 அன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் ஓப்போ நிறுவனம் என்கோ எக்ஸ்4 வயர்லஸ் இயர்பட்ஸ் (Enco X4 Wireless Earbuds) ஆகியவற்றையும் அறிமுகம் செய்ய உள்ளது. 

3 / 5
இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10 ஸ்மார்ட்போன் 6.59 இன்ச் ஸ்கிரீன் கொண்டு அறிமுகம் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 9600எம் பிராசசர் (MediaTek Dimensity 9600M Processor) அம்சத்தை கொண்டு அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. 

4 / 5
இந்த ஸ்மார்ட்போன் 200 மெகாபிக்சல் மெயின் கேமரா, 50 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ் அம்சங்களை கொண்டு இருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 200 மெகாபிக்சல் சூம் கேமரா அம்சம் கொண்டு இருக்கும், இதில் முன்பக்கம் 50 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா கொடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. 

5 / 5
Follow Us