Ramayana: ராமாயணா படத்திற்காக ஜி.வி. பிரகாஷ் செய்த சிறப்பான விஷயம்.. அட என்ன தெரியுமா?
GV Prakash Kumar : தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் மிகப்பெரும் இசையமைப்பாளாராக பிரபலமானவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்துள்ள ராமாயணா படத்தில் முக்கியமான பணி ஒன்றை செய்துள்ளார். அது குறித்து விவரமாக தெரிந்துகொள்ளலாம்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us