AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

SJ Suryah: நடிப்பு அரக்கி என்றால் அந்த நடிகைகள்தான் – எஸ்.ஜே.சூர்யா பேச்சு!

S.J. Suryah Speech: தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகராகவும், இயக்குநராகவும் பேமசானவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் ஜெயிலர் 2 படம் தொடர்பாக சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட நிலையில், அதில் நடிப்பு அரக்கி என்று தான் நினைக்கும் நடிகைகள் குறித்து தெரிவித்துள்ளார்.

Barath Murugan
Barath Murugan | Published: 19 Oct 2026 14:57 PM IST
கோலிவுட் சினிமாவின் மூலமாக இயக்குநராக நுழைந்து, தெலுங்கு சினிமாவிலும் பிரபலமானவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் அஜித் குமாரின் வாலி திரைப்படத்தை இயக்கி இயக்குநராக நுழைந்த நிலையில், அதன் பின் பேக் டூ பேக் புதிய படங்களை இயக்கியிருந்தார்.

1 / 5
இவர் சினிமாவில் முதல்வர் விஜய் முதல் பவன் கல்யாண் வரை பல்வேறு உச்ச நட்சத்திரங்களுடன் சினிமாவில் பணியாற்றியுள்ளார். இயக்குநராக ஆரம்பத்தில் பிரபலமான இவர், அதன் பிறகு சினிமாவில் நடிகராகவும் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.

2 / 5
தனது இயக்கத்தில் உருவாகும் படங்களில் சிறுசிறு வேடத்தில் நடித்துவந்த நிலையில், அதன் பிறகு தனது இயக்கத்திலே ஹீரோவாகவும் அறிமுகமானார். தற்போது தென்னிந்திய மொழிகளான தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற படங்களில் நடிகராக பணியாற்றிவருகிறார்.

3 / 5
இவரின் நடிப்பில் தமிழில் சமீபத்தில் வெளியான திரைப்படம்தான் ஜெயிலர் 2. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இந்த திரைப்படத்தில் அவர் போதி என்ற வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். இப்படம் தொடர்பாக நேர்காணலில் பேசியபோது, தனக்கு பிடித்த நடிகை மற்றும் நடிப்பு அரக்கி யார் என தெரிவித்துள்ளார்.

4 / 5
அந்த பேட்டியில் எஸ்.ஜே.சூர்யா-விடம், இந்திய சினிமாவில் நடிப்பு அரக்கி யார் என கேட்டபோது, மமிதா பைஜூ மற்றும் ஆலியா பட் இருவரையும் கூறியுள்ளார். மமிதா சமீபகாலமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திவருவதாகவும், பாலிவுட்டில் ஆலியா பட் சிறந்த நடிப்பை வழங்குவதாகவும் கூறியுள்ளார்.

5 / 5
Follow Us