பரந்து விரிந்த தேயிலை தோட்டம்.. மலை பாங்கான நிலப்பரப்பு.. சம்மர் சுற்றுலாவுக்கு இங்க விசிட் அடிங்க!
Kotagiri Tourist Spot: தேயிலை தோட்டங்களுக்கு மத்தியில், மலை பாங்கான நிலப்பரப்பில் குளிர்ச்சியான மலை பிரதேசத்தில் சுற்றுலா செல்ல வேண்டுமா.. அப்பெடியென்றால் வருகிற சம்மர் சீசனுக்கு இந்த இடத்துக்கு சுற்றுலா செல்லுங்கள். ரம்மியாகக காட்சி அளிக்கும் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள கோத்தகிரி.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us