இன்டர்வியூவில் இந்த 5 வார்த்தைகளை மறந்தும் சொல்லாதீங்க!
நேர்காணலின் போது உங்கள் முந்தைய நிறுவனம் அல்லது மேலாளரைப் பற்றி ஒருபோதும் தவறாகவோ அல்லது எதிர்மறையாகவோ பேசக்கூடாது, ஏனெனில் அது உங்கள் தொழில்முறை பண்பின்மையையே காட்டும். "எனக்கு எந்தப் பலவீனமும் இல்லை" என்று கூறுவதைத் தவிர்த்து, உங்கள் குறைகளையும் அதைச் சரிசெய்ய நீங்கள் எடுக்கும் முயற்சிகளையும் நேர்மையாகக் கூற வேண்டும்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us