பெற்றோர் கொடுத்த ஊக்கம்.. சினிமாவில் நடிப்பதற்கான காரணத்தை சொன்ன பிரீத்தி முகுந்தன்!
Preity Mukhundhan : தற்போது தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகியாக நடித்துவருபவர் பிரீத்தி முகுந்தன். இவர் தற்போது பெரிய ஹீரோக்களின் படங்களில் நாயகியாக நடிக்க தொடங்கிவிட்டார். அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய பிரீத்தி முகுந்தன் அதில், நடிக்க வந்ததற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us