Sai Pallavi: தேவி சீதையாக சாய் பல்லவி.. ராமாயணா படத்தில் அவர் பெற்ற சம்பளம் இத்தனை கோடியா?
Sai Pallavis Ramayana Salary: பான் இந்திய மக்களிடையே பிரபலமான நாயகியாக இருந்துவருபவர் சாய் பல்லவி. இவர் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணா படத்தில் சீதையாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிப்பதற்கு அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us