நள்ளிரவில் கைக்குழந்தை அழுகிறதா? இதுதான் முக்கிய காரணங்கள்!
கைக்குழந்தைகள் நள்ளிரவில் அழுவது பெரும்பாலும் பசி, ஈரமான டயப்பர், வயிற்றில் வாயு சேர்தல், அதிக வெப்பம் அல்லது குளிர் போன்ற காரணங்களால் ஏற்படுகிறது. சில நேரங்களில் பெற்றோரின் அரவணைப்பு மற்றும் பாதுகாப்பு உணர்வை நாடியும் குழந்தைகள் அழலாம். குழந்தையின் தேவையை சரியான நேரத்தில் கவனித்தால் மீண்டும் அமைதியாக தூங்க உதவும்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us