கர்ப்ப காலத்தில் ஐஸ்க்ரீம், சாக்லேட் சாப்பிடலாமா? தெரிந்துகொள்ளுங்கள்..
கர்ப்பிணிகள் ஐஸ்க்ரீம் மற்றும் சாக்லேட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டியதில்லை; ஆனால் அளவோடு சாப்பிடுவது முக்கியம். பேஸ்டுரைஸ் செய்யப்பட்ட பொருட்களால் தயாரிக்கப்பட்ட தரமான ஐஸ்க்ரீமை தேர்வு செய்வதுடன், சாக்லேட்டில் உள்ள சர்க்கரை மற்றும் காஃபின் அளவையும் கவனிக்க வேண்டும். கர்ப்ப கால சர்க்கரை நோய் போன்ற உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால், இனிப்புகளை எடுத்துக்கொள்வதற்கு முன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us