AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Lokesh Kanagaraj: கைதி 2 படத்திற்கு அதிக சம்பளம் கேட்டேனா? – உண்மையை சொன்ன லோகேஷ் கனகராஜ்!

Lokesh Kanagaraj About Kaithi 2: தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் நடிகராகவும் அறிமுகமான நிலையில், தற்போது அல்லு அர்ஜுனின் AA23 படத்தின் பணிகளில் இருக்கிறார். இந்நிலையில் கைதி 2 படமானது நடக்காமல் போன காரணம் பற்றி அவர் விளக்கியுள்ளார்.

Barath Murugan
Barath Murugan | Published: 04 Oct 2026 14:46 PM IST
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான இயக்குநராக இருந்துவருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருந்தது. இப்படங்களின் வெற்றிக்கு பிறகு தற்போது ஹீரோவாகவும் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

1 / 5
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது தமிழ் சினிமாவில் இயக்குநராக மட்டுமல்லாமல்,  ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இவர் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படம்தான் டிசி.

2 / 5
இந்த டிசி படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்க, சன் பிக்ச்சர்ஸ் நிறுவனமானது தயாரித்திருந்தது. இப்படம் கடந்த 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்றிருந்தது.

3 / 5
இப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் கைதி 2 படத்தை இயக்கப்போவதாக ஆரம்பத்தில் சொன்ன நிலையில், தற்போது அல்லு அர்ஜுனின் AA23 படத்தை இயக்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இன்னும் கைதி 2 படம் நடக்காமல் தள்ளிபோவதற்கான காரணத்தை அவர் தெரிவித்துள்ளார்.

4 / 5
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய லோகேஷ், நான் நிறைய சம்பளம் கேட்டேன் அதனால் கைதி 2 படம் நடக்கலைனு சொல்றாங்க. சம்பளம் என்பதை தயாரிப்பாளர் மற்றும் சந்தை மதிப்புதான் நினைக்கவேண்டும். கார்த்தி சார் கைதி 2 படத்திற்கான கால்ஷீட்டை மற்றொரு இயக்குனருக்கு கொடுத்துட்டாரு. ஆனால்தான் அல்லு அர்ஜுனின் படத்தில்  இணைந்தேன் என கூறினார்.

5 / 5
Follow Us