Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Isha Yoga Center: தீபங்களால் ஜொலித்த ஈஷா.. லேசரின் மின்னிய ஆதியோகி!

டிசம்பர் 3ம் தேதியான நேற்று தமிழ்நாட்டில் திருக்கார்த்திகை தீபம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் அகல்விளக்கு ஏற்றி வழிபட்டனர். திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அந்த வகையில் கோவையில் உள்ள ஈஷா மையத்தில் ஆயிரக்கணக்கான விளக்குகள் ஏற்றப்பட்டன

C Murugadoss
C Murugadoss | Updated On: 04 Dec 2025 22:08 PM IST
திருக்கார்த்திகை தீபம் தமிழ்நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.  அந்த வகையில் ஈஷா யோகா மையத்தில் தீபம் ஏற்றி கொண்டாடப்பட்டது.

திருக்கார்த்திகை தீபம் தமிழ்நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் ஈஷா யோகா மையத்தில் தீபம் ஏற்றி கொண்டாடப்பட்டது.

1 / 5
திருக்கார்த்திகை திருநாளை முன்னிட்டு ஈஷா யோக மையத்தில் தீபம் ஏற்றப்பட்டது

திருக்கார்த்திகை திருநாளை முன்னிட்டு ஈஷா யோக மையத்தில் தீபம் ஏற்றப்பட்டது

2 / 5
தியானலிங்கம், லிங்க பைரவி, சூர்யகுண்ட மண்டபம் மற்றும் ஆதியோகி வளாகங்களில் ஆயிரக்கணக்கான விளக்குகள் ஏற்றப்பட்டன.

தியானலிங்கம், லிங்க பைரவி, சூர்யகுண்ட மண்டபம் மற்றும் ஆதியோகி வளாகங்களில் ஆயிரக்கணக்கான விளக்குகள் ஏற்றப்பட்டன.

3 / 5
ஆதியோகி சிலையானது எப்போதும் ஸ்பெஷலானது. இந்த கார்த்திகை தீபம் நாளிலும் ஆதியோகி சிலை ஸ்பெஷலாக இருந்தது. அந்த சிலை லேசர் வண்ண விளக்குகளால் ஜொலிக்க வைக்கப்பட்டன.

4 / 5
பல ஆயிரக்கணக்கான விளக்குகள் ஒரே இடத்தில் ஏற்றப்பட்டதால் இந்த காட்சி பார்ப்பவர்களை கவர்ந்தது

5 / 5