AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

EPFO : தனியார் நிறுவனத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றினால் இபிஎஃப்ஓவில் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்!

Pension Amount For EPFO Members Works In Private Company | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் மூலம் ஊழியர்கள் ஏராளமான பலன்களை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், ஒரு ஊழியர் சுமார் 10 ஆண்டுகள் தனியார் நிறுவனத்தில் பணியாற்றினால் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்.

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 27 Jun 2026 16:30 PM IST
இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான வரப்பிரசாதமாக உள்ள ஒரு திட்டம் தான் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம். இந்த நிலையில், தனியார் நிறுவனத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றும் ஊழியருக்கு இபிஎஃப்ஓவில் எவ்வளவு ஓய்வூதியம் வழங்கப்படும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 

1 / 5
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் ஊழியர் ஓய்வூதிய திட்டத்தில் மாதம்தோறும் ஓய்வூதியம் பெற ஒரு நபர் குறைந்தது 10 ஆண்டுகளாவது தனியார் நிறுவனத்தில் பணியாற்றியிருக்க வேண்டும். அதாவது அந்த நபர் தொடர்ந்து 10 ஆண்டுகள் பிஎஃப் கணக்கில் பங்களிப்பு செய்திருக்க வேண்டும். 

2 / 5
தனியார் நிறுவனத்தில் 10 ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும் என்றால் ஒரே நிறுவனத்தில் தான் பணியாற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை வெவ்வேறு நிறுவனங்களில் பணியாற்றினாலும், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் 10 ஆண்டுகள் பங்களிப்பு செய்திருக்க வேண்டும். 

3 / 5
10 ஆண்டுகளுக்கு பிறகு ஊழியரின் பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும் பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை ஈபிஎஸ் எனப்படும் ஓய்வூதிய நிதிக்கு செல்ல தொடங்கும். இந்த பணம், அந்த ஊழியர் பணி ஓய்வு பெற்ற பிறகு அவருக்கு மாதம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை ஓய்வூதியமாக வழங்கப்படும்.

4 / 5
நீங்கள் தனியார் நிறுவனத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றியுள்ளீர்கள், உங்கள் சராசரி ஓய்வூதிய சம்பளம் ரூ.15,000 என்றால், மாதம் தோறும் உங்களுக்கு ரூ.2,143 ஓய்வூதியமாக கிடைக்கும். ஊழியர்கள் தங்களது 58 வயதை அடைந்த பிறகு இந்த ரூ.2,143 தொகை மாதம் மாதம் ஓய்வூதியமாக வழங்கப்படும்.

5 / 5
Follow Us