AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : ஆபத்தை உணராத மக்கள்.. புலியின் அருகே நின்று புகைப்படம் எடுத்த வீடியோ வைரல்!

People Stand Near The Tiger To Get Video And Photo | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், பொதுமக்கள் சிலர் புலியின் அருகே நின்று வீடியோ, புகைப்படம் எடுக்கும் வீடியோ வைரல்.

Viral Video : ஆபத்தை உணராத மக்கள்.. புலியின் அருகே நின்று புகைப்படம் எடுத்த வீடியோ வைரல்!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 17 Aug 2026 23:46 PM IST

சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அவ்வாறு வைரலாகும் வீடியோக்களில் சில ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் விதமாகவும், சில வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும். அந்த வகையில், பொதுமக்கள் சிலர் புலியின் அருகே நின்று புகைப்படம் எடுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

புலியின் அருகே நின்று புகைப்படம் எடுத்த பொதுமக்கள்

சமூக ஊடகங்களில் வைரலாக வேண்டும் என்பதற்காக பலரும் பல அசாதரமான மற்றும் ஆபத்தான விஷயங்களை செய்கின்றனர். ரயிலின் முன்பு நின்று புகைப்படம் எடுப்பது, வல விலங்குகள் அருகில் நின்று புகைப்படம் எடுப்பது என பல விதமான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில், பொதுமக்கள் சிலர் புலிக்கு அருகே நின்று புகைப்படம், விடியோ எடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : தம்பதியை கடித்து குதறிய பிட்புல் நாய்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

 

Follow Us