வெண்டைக்காய் அதிகம் சாப்பிடுறீங்களா? இந்த 5 பிரச்சனை இருந்தா தொடவே தொடாதீங்க!
செம்பருத்தி பூ போன்ற தாவர வகைகளுக்கு ஒவ்வாமை உள்ளவர்களும் வெண்டைக்காய் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. சிறுநீரகக் கல் பிரச்சனை உள்ளவர்களும், ஏற்கனவே சிறுநீரகம் சார்ந்த கோளாறுகளால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களும் இந்த காய்கறியை தவிர்ப்பது உடலுக்கு மேலும் நலம் சேர்க்கும்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us