Malavika Mohanan: பிகினி அணிவதில் என்ன தவறு? அதிரடியாக தனது கருத்தை முன்வைத்த மாளவிகா மோகனன்!
Malavika Mohanan About Bikini Controversy: தென்னிந்திய சினிமாவில் நடிப்பு மற்றும் தனது கவர்ச்சியான புகைப்படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்துவருபவர் மாளவிகா மோகனன். அண்மையில் இவர், பிகினி உடை அணிவது குறித்து எழும் விமர்சனங்கள் குறித்து தனது வெளிப்படையான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

1 / 6

2 / 6

3 / 6

4 / 6

5 / 6

6 / 6
Follow Us