மேக்கப் டிப்ஸ்… முதல் முயற்சியிலேயே பியூட்டிஃபுல் லுக்!
மேக்கப் செய்யும் முன் முகத்தை சுத்தம் செய்து மாய்ஸ்சரைசர் மற்றும் பிரைமர் பயன்படுத்துவது அவசியம். சரும நிறத்துக்கு ஏற்ற பவுண்டேஷன், கன்சீலர் ஆகியவற்றை அளவாக பயன்படுத்தினால் இயற்கையான தோற்றம் கிடைக்கும். கண்களுக்கு லேசான ஐ மேக்கப் மற்றும் புருவங்களை நேர்த்தியாக அமைப்பது முக அழகை அதிகரிக்கும்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us