AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினம்.. கோவையில் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி!

சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினம் ஆண்டுதோறும் ஜூலை 3 ஆம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழல் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், துணி மற்றும் சணல் பைகள் போன்ற மாற்று வழிகளைப் பயன்படுத்த வலியுறுத்தி கோயம்புத்தூர் பந்தய சாலை பகுதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Sekaran S
Sekaran S | Updated On: 03 Jul 2026 23:22 PM IST

Follow Us