Kriti Sanon: நடிகைகளை கண்ணியமாக பாருங்க… இது கேவலமாக இல்லையா? – கிரிதி சனோன்!
Kriti Sanons Fiery Speech: பாலிவுட் சினிமாவில் உச்ச நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் கிரிதி சனோன். இவரின் நடிப்பிலும் தொடர்ந்து புது புது படங்கள் வெளியாகிவருகிறது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கிரிதி சனோன், சமூக ஊடகங்களில் நடிகைகள் பற்றிய எதிர்மறை கருத்துக்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us