காலையில் ஒரு டம்ளர் இஞ்சி, மஞ்சள், எலுமிச்சை நீர் குடிங்க..!
தினமும் காலையில் இஞ்சி, மஞ்சள் மற்றும் எலுமிச்சை கலந்த நீரைக் குடிப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்கள் வெளியேறி கல்லீரல் ஆரோக்கியம் மேம்படுகிறது. மேலும், இது செரிமான உபாதைகளைக் குறைத்து, உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளைக் கரைத்து உடல் எடையைச் சீரான கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us