AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Anupama Parameswaran: உங்களுக்கு என்னைப்பற்றி என்ன தெரியும்? செய்தியாளரை சாடிய அனுபமா பரமேஸ்வரன்!

Anupama Parameswaran Bold Reply: தனது இன்ஸ்டாகிராம் பதிவுகள் மூலம் மக்கள் மத்தியில் எப்போதும் நெருக்கமாகவும், கவர்ந்துவருபவர்தான் அனுபமா பரமேஸ்வரன். அண்மையில் கிரேஸி கல்யாணம் பட செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், தன்னை பற்றி எழுந்த கேள்விக்கு பதிலளித்து செய்தியாளரை சாடியுள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Barath Murugan
Barath Murugan | Published: 02 Aug 2026 20:19 PM IST
மலையாளம் சினிமாவின் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் நெருக்கமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் நடித்து, ஒட்டுமொத்த ரசிகர்களை கவர்ந்துவருகிறார்.

1 / 5
இவர் மலையாளத்தில் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் இயக்கிய பிரேமம் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான நிலையில், தற்போதும் சினிமாவில் லீட் நாயகியாக நடித்து அசத்திவருகிறார். தற்போது தெலுங்கில் கிரேஸி கல்யாணம் என்ற படத்திலும் முக்கிய நாயகியாக நடித்துள்ளார்.

2 / 5
தமிழிலில் இவரின் நடிப்பில் இறுதியாக லாக் டவுன் என்ற படமானது வெளியான நிலையில், பெண்ணியம் சார்ந்த கதையில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இதையடுத்தே கிரேஸி கல்யாணம் என்ற படத்தில் நடித்துவந்தார்.

3 / 5
இந்த கிரேஸி கல்யாணம் பட டீசரானது  2026 ஆகஸ்ட் 1ம் தேதியில் வெளியாகி சிறப்பான வரவேற்பை  பெற்றுவந்தது. அந்த வகையில், அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பில், காதல் முறிவு மற்றும் சமூக ஊடக பதிவுகள் குறித்த கேள்விகளுக்கு அதிரடி பதில் கொடுத்துள்ளார்.

4 / 5
அனுபமா பரமேஸ்வரன், இது என்னுடைய ஊடகம், எதை பதிவிடவேண்டும் என நானே முடிவு செய்வேன். ஒரு பெண்ணின் மாற்றத்தை பற்றித்தான் பேசினேன், அப்படி செய்ததில் நான் பெருமைப்படுகிறேன். உங்களுக்கு என்னை பற்றி என்ன தெரியும், அதனால் பரவாயில்லை. இது நம்முடைய இன்ஸ்டாகிராம், நமக்கு விருப்பமானதை பதிவிடலாம் என அதிரடி பதிலை கூறினார்.

5 / 5
Follow Us