இதயம் சொல்லும் ரகசியத்தை கண்கள் காட்டுமா? அலட்சியப்படுத்தாதீங்க!
Eye Signs: கண்களின் பின்புறத்தில் உள்ள நுண்ணிய ரத்த நாளங்கள் உடலின் ரத்தக்குழாய் ஆரோக்கியம் குறித்த சில தகவல்களை வெளிப்படுத்தக்கூடும். பார்வை மங்குதல், மிதக்கும் புள்ளிகள் திடீரென அதிகரித்தல், கண் இமைகளில் அசாதாரண மஞ்சள் படிவங்கள் போன்ற மாற்றங்களை அலட்சியப்படுத்தாமல் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us