AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இனி தான் தடுமாற்றமே இருக்கு.. தங்கம் குறித்து கோல்டுமேன் சாக்ஸ் மூத்த அதிகாரி எச்சரிக்கை!

Goldman Sachs Senior Expert On Gold Price Crash | 2026 ஆம் ஆண்டு தங்கம் தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், தங்கம் தற்போது கடும் சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், தங்கம் மேலும் தடுமாற்றத்தை சந்திக்கும் என்று கோல்டுமேன் சாக்ஸ் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 30 Sep 2026 17:07 PM IST
2026 ஆம் ஆண்டு தங்கம் நிலையற்ற தன்மையையே கொண்டுள்ளது. காரணம், ஆண்டின் தொடக்கத்தில் உயர்வில் இருந்த தங்கம் அதன் பிறகு படிப்படியாக சரிவை சந்தித்து தற்போது ஒரு கிராம் ரூ.13,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, தொடக்கத்தில் இருந்ததை விடவும் கிராமுக்கு ரூ.2,000 சரிவை சந்தித்துள்ளது.

1 / 5
ஆண்டின் தொடக்கத்தில் உயர்வில் இருந்த தங்கம், அதன் பிறகு படிப்படியாக சரிவை சந்தித்து தற்போது ரூ.13,000-க்கு விற்பனையாகும் நிலையில், இனி வரும் காலங்களில் தங்கம் விலை குறையுமா அல்லது தலைகீழாக மாறி கடும் உயர்வை சந்திக்குமா என்ற குழப்பம் பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வந்தது.

2 / 5
இந்த நிலையில் தான், இந்த தடுமாற்றம் இனி வரும் காலக்கட்டத்தில் அதிகரிக்கும் என்றும், தங்கத்தை தாண்டி வெள்ளி, காப்பர், பிளாட்டினம், பல்லாடியம் போன்ற முக்கிய விலோகத்தின் மீது இந்த விலை தடுமாற்றம் மிக கடுமையாக எதிரொலிக்கும் என்று கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்தின் குளோபல் கமாடிட்டீஸ் ரிசர்ச் பிரிவின் துணைத் தலைவர் Daan Struyven கூறியுள்ளார். 

3 / 5
இது தொடர்பாக கடந்த வாரம் Daan Struyven அனுப்பிய கடிதத்தில் ஏற்கனவே இருக்கும் காரணிகளை தாண்டி உலோக சந்தையில் ஏற்படும் வர்த்தக போர், வரி விதிப்பு மூலம் கூடுதல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார். கச்சா எண்ணெய் ஒரு வழித்தடத்தில் முடங்கினால் மற்றொரு வழித்தடத்தில் இருந்து சப்ளை செய்ய முடியும். 

4 / 5
ஆனால், தங்கத்தின் உற்பத்தி அத்தகையது அல்ல. வரி விதிப்பால் ஒரு இடத்தில் தங்கம் முடங்கினால் மற்றொரு இடத்தில் இருந்து தங்கத்தை வாங்க முடியாது. 2026 ஜனவரி மாதம் இருந்ததை விட தங்கம் தற்போது மிக கடுமையான தடுமாற்றத்தை எதிர்க்கொண்டுள்ள நிலையில், ஏஐ துறையின் வளர்ச்சியால் காப்பரும் அத்தகைய தாக்கத்தை எதிர்க்கொள்ளும் என கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

5 / 5
Follow Us