AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஏழு கடல் ஏழு மலை முதல் சிக்மா வரை… இந்த வாரம் தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!

This Week Theatre Release Movies | தென்னிந்திய மொழிகளில் இந்த வாரம் பல முக்கியமான படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அந்த வகையில் இந்த வாரம் என்ன என்ன படங்கள் எல்லாம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 30 Sep 2026 18:36 PM IST
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ராம். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் இதுவரை 5 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அந்த ஐந்து படங்களும் தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் இயக்குநர் ராம் இயக்கத்தில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஏழு கடல் ஏழு மலை. இந்தப் படத்தில் நடிகர் நிவின் பாலி நாயகனாக நடித்து உள்ள நிலையில் படம் நாளை 01-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

1 / 5
இயக்குநர் பாலாஜி தரணிதரன் எழுதி இயக்கி தற்போது தமிழ் சினிமாவில் உருவாகி உள்ள படம் பத்தா. ஆக்‌ஷன் ட்ராமா பாணியில் உருவான இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து உள்ள நிலையில் நடிகை லிஜோமோல் ஜோஷ் நாயகியாக நடித்து உள்ளார். இந்தப் படம் நாளை 01-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

2 / 5
இயக்குநர் ஆர். கார்த்திகேயன் எழுதி இயக்கி தற்போது தமிழ் சினிமாவில் உருவாகி உள்ள படம் அன்பில் அவன். இந்தப் படத்தின் மூலமாக இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நட்டிகர் அசோக் செல்வன் நாயகனாக நடித்து உள்ள நிலையில் நடிகை ப்ரீத்தி முகுந்தன் நாயகியாக நடித்து உள்ளார். இந்தப் படம் வருகின்ற 02-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

3 / 5
இயக்குநர் ஷஷாங்க் யேலேட்டி எழுதி இயக்கி உள்ள படம் டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள். தெலுங்கு சினிமாவில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் நடிகர் ஃபகத் பாசில் நாயகனாக நடித்து உள்ள நிலையில் இது ஃபேண்டசி காமெடி பாணியில் உருவாகி உள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியான போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில் படம் வருகின்ற 02-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

4 / 5
தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகும் படம் சிக்மா. இந்தப் படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்து உள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படம் வருகின்ற 02-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

5 / 5
Follow Us