தண்ணீரில் நனைந்தால் வெள்ளி கருப்பாகுமா? இதோ உண்மை!
Silver Turn Black: வெள்ளி நகைகள் தயாரிப்பில் தாமிரம் கலக்கப்படுவதாலும், அவை காற்றில் உள்ள கந்தகம் மற்றும் ஈரப்பதத்துடன் வேதியியல் வினை புரிவதாலும் தான் காலப்போக்கில் கருமையாக மாறுகின்றன. குறிப்பாக தண்ணீரில் அதிக நேரம் நனைவதும், காற்று மாசுபாடு நிறைந்த சூழலில் பயன்பாட்டில் இருப்பதும் வெள்ளி சல்பைடு உருவாகி நகையின் பளபளப்பைக் குறைக்க முக்கியக் காரணமாகின்றன.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us