மருதாணி வைச்ச பிறகு இந்த தப்ப மட்டும் செய்யாதீங்க…
மருதாணி பயன்பாட்டிற்குப் பிறகு உடனே ஷாம்பு பயன்படுத்துவதும், சூடான நீரால் தலையை அலசுவதும் முடியின் இயற்கையான ஈரப்பதத்தைப் போக்கி வறட்சியை ஏற்படுத்தும். எனவே மருதாணியை சாதாரண நீரில் அலசிய பின்பு முடிக்குத் தேவையான கண்டிஷனிங் பராமரிப்பைக் கொடுத்து ஈரப்பதத்தைத் தக்கவைக்க வேண்டும்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us