சமையலில் உப்பு அதிகமாயிடுச்சா? கவலையை விடுங்க, இதோ 5 சூப்பர் குறிப்புகள்!
சமையலில் உப்பு அதிகமாகிவிட்டால் கோதுமை மாவு உருண்டைகள், உருளைக்கிழங்கு, எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் போன்ற எளிய பொருட்களைப் பயன்படுத்தி உப்பின் அளவைக் குறைக்கலாம். உலர் உணவுகளுக்கு எலுமிச்சை சாறும், குழம்பு வகைகளுக்குக் கோதுமை மாவு அல்லது தண்ணீரும் மிகச் சிறந்த தீர்வாக அமைகின்றன.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us