சரவணபொய்கையில் உற்சாக குளியல் போட்ட தெய்வானை யானை – பக்தர்கள் மகிழ்ச்சி
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானைக்கு சரவணப் பொய்கையில் உற்சாகமாக குளியல் போடப்பட்டது. தண்ணீரில் ஆனந்தமாக குளித்த யானையின் காட்சிகள் பக்தர்களை வெகுவாக கவர்ந்தன. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானைக்கு சரவணப் பொய்கையில் உற்சாகமாக குளியல் போடப்பட்டது. தண்ணீரில் ஆனந்தமாக குளித்த யானையின் காட்சிகள் பக்தர்களை வெகுவாக கவர்ந்தன. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Follow Us
Latest Videos
