2017ஆம் ஆண்டு நடிகை ராஷ்மிகா மந்தனா, யஷை ‘மிஸ்டர் ஷோஆஃப்’ எனக் குறிப்பிட்ட சர்ச்சைக்கு தற்போது யஷ் விளக்கம் அளித்துள்ளார். ‘டாக்ஸிக்: ஏ ஃபேரிடேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ படத்தின் புரமோஷனுக்காக சமீபத்திய நேர்காணலில் பங்கேற்ற அவர், மற்றொருவரின் கருத்து தன்னை வரையறுக்காது எனத் தெரிவித்துள்ளார்.