AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
திருவனந்தபுரம் வன விலங்கு பூங்காவிற்கு கொண்டுவரப்பட்ட 3 வரிக்குதிரைகள்!

திருவனந்தபுரம் வன விலங்கு பூங்காவிற்கு கொண்டுவரப்பட்ட 3 வரிக்குதிரைகள்!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 20 Aug 2026 15:41 PM IST

கேரளம் மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள சுமார் 170 ஆண்டுகள் பழமையான வன உயிரியல் பூங்காவிற்கு, குஜராத் மாநிலம், ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் குழுமத்திற்கு சொந்தமான வந்தாரா விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் இருந்து விலங்குகளை மாற்றம் செய்துக்கொள்ளும் திட்டத்தில் மூன்று வரிக்குதிரைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. 

கேரளம் மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள சுமார் 170 ஆண்டுகள் பழமையான வன விலங்கு பூங்காவிற்கு, குஜராத் மாநிலம், ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் குழுமத்திற்கு சொந்தமான வந்தாரா விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் இருந்து விலங்குகளை மாற்றம் செய்துக்கொள்ளும் திட்டத்தில் மூன்று வரிக்குதிரைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

Published on: Aug 20, 2026 03:15 PM
Follow Us