கல்லூரி படிக்கும்போது காதல் தோல்வி – முதல்வரை திரும்பி பார்க்க வைத்த எம்எல்ஏவின் பேச்சு
சட்டமன்றத்தில் பேசிய தவெக எம்எல்ஏ சபரி ஐங்கரன், கல்லூரி படிக்கும்போது காதல் தோல்வி ஏற்பட்டது. வேலையும் இல்லை காரும் இல்லை. ஆனால் முதல்வர் விஜய் எனக்கு வேலையும் கொடுத்து காரும் கொடுத்துள்ளார். இதுவரை சட்டமன்றத்திற்கு ஆட்டோவில் வந்தேன். இனி காரில் வருவேன் என்றார். அவர் பேசியபோது முதல்வர் விஜய் திரும்பி பார்த்தது வைரலாகி வருகிறது.

Follow Us