இதனால் தான் ரேஷன் அரிசி பழுப்பு நிறத்தில் உள்ளது.. சட்டமன்றத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி!
விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லை, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து உடனுக்குடன் அரவைக்கு அனுப்பினால் அரிசி பழுப்பு நிறத்தில் மாறாது என்று ரேஷன் அரிசி பழுப்பு நிறத்தில் இருப்பது குறித்து முன்னாள் முதல்வரும், சட்டமன்ற உறுப்பினருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Published on: Aug 20, 2026 03:40 PM
Follow Us