பெற்றோரே எச்சரிக்கையா இருங்க..! எச்1என்1 பன்றிக்காய்ச்சல் பரவல்
இந்தியாவில் எச்1என்1 பன்றிக்காய்ச்சல் பரவல் அதிகரித்து வரும் சூழலில், பெங்களூரு பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட நபர்களின் சுவாசத் துளிகள் மற்றும் கிருமிகள் படிந்த பொருட்கள் வழியாகப் பரவும் இந்த வைரஸால் குழந்தைகளுக்குக் கடுமையான காய்ச்சல், இருமல், சோர்வு மற்றும் மூச்சுத்திணறல் போன்றவை ஏற்படக்கூடும்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us