AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
‘தெய்தகா ஓணம் 2K26’.. கோவை கல்லூரியில் நடைபெற்ற ஓணம் கொண்டாட்டம்!

Sekaran S
Sekaran S | Published: 20 Aug 2026 23:59 PM IST

கோவை நவக்கரையில் உள்ள AJK கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ‘தெய்தகா ஓணம் 2K26’ என்ற தலைப்பில் ஓணம் விழா இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரியின் Rising Star Cultural Club சார்பில் நடைற்ற இந்த விழாவில், கேரளாவின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை மாணவர்கள் ஒன்றிணைந்து கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

Follow Us