சிக்கனா? மீனா? உடலுக்கு அதிக சத்து தருவது எது தெரியுமா?
சிக்கன் புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்கும் நிலையில், மீன் ஒமேகா-3, புரதம் மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துக்களை வழங்குகிறது. இதய ஆரோக்கியம் மற்றும் மூளை செயல்பாட்டுக்கு மீன் பயனுள்ளதாக இருக்கலாம்; உடல் வளர்ச்சி மற்றும் தசை பராமரிப்புக்கு சிக்கன் உதவுகிறது. இரண்டிலும் தனித்தனி ஊட்டச்சத்து நன்மைகள் இருப்பதால், உடல்நிலை மற்றும் தேவைக்கு ஏற்ப அளவோடு சாப்பிடுவது சிறந்தது.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us