AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

உலக அளவில் ரூபாய் 65 கோடிகளை வசூலித்தது மண்டாட்டி – கொண்டாடும் படக்குழு

Mandaadi Movie Box Office Collection | நடிகர் சூரியின் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் மண்டாட்டி. இந்தப் படம் தற்போது உலக அளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டு உள்ளது.

Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 15 Sep 2026 14:20 PM IST
தமிழ் சினிமாவில் காமெடி நாயகனாக கலக்கி வந்த நடிகர் சூரி கடந்த 2024-ம் ஆண்டில் இருந்து நாயகனாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து இவர் நாயகனாக நடிக்கத் தொடங்கியதில் இருந்து நடிகர் சூரியின் நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியகாவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது நடிகர் சூரியின் நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியான படம் மண்டாட்டி.

1 / 5
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இந்த மண்டாட்டி படம் ஸ்போர்ட்ஸ் ஆக்‌ஷன் ட்ராமா பாணியில் உருவாகி உள்ளது. மேலும் இந்தப் படம் கடந்த 10-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. முன்னதாக நடிகர் சூரி நாயகனாக நடித்து இருந்த படங்களில் இருந்து இந்தப் படம் இன்னும் மாஸாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

2 / 5
இந்த மண்டாட்டி படத்தில் நடிகர் சூரி நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ், கிரிஷ் ஹாசன், மிதுன் ஜெய் சங்கர், ரவீந்திர விஜய், பால சரவணன், பி. கிருத்திகா ஐயர், ராமச்சந்திரன் துரைராஜ், ஆடுகளம் முருகதாஸ், பேத்மென், செங்கோல் சகாயராஜ், ரேகா குமணன், ராஜேஷ் கோபிஷெட்டி, அன்பர்சிஹன், அன்பரசிகன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

3 / 5
மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானதில் இருந்து தொடர்ந்து ரசிகர்கள் மட்டும் இன்றி பிரபலங்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் மண்டாட்டி படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் சூரிக்கு கால் செய்து பாராட்டியுள்ளார். அது தொடர்பான செய்திகளும் வைரலாகி வருகின்றது.

4 / 5
இந்த நிலையில் இந்த மண்டாட்டி படம் திரையரங்குகளில் வெளியானதில் இருந்து இதுவரை எத்தனை கோடிகள் வசூல் செய்துள்ளது என்பது குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இந்த மண்டாட்டி படம் இதுவரை உலக அளவில் ரூபாய் 65 கோடிகள் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தற்போது வைரலாகி வருகின்றது.

5 / 5
Follow Us