ஒளிரும் சருமத்திற்கும் அடர்ந்த கூந்தலுக்குமான ரகசியம் இதுதான்…
முன்னோர்கள் காலம் தொட்டே பயன்படுத்தப்படும் விளக்கெண்ணெயில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் E மற்றும் அமினோ அமிலங்கள் போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி தசைகளை வலுவாக்குவதுடன், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-ஃபங்கல் பண்புகள் மூலம் முகப்பருக்களைத் தடுத்து வாய் சுகாதாரத்தையும் மேம்படுத்துகிறது.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us