AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்திற்கு 4 புதிய ரயில்கள் சேவைகள் – எங்கு தெரியுமா? ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு

New Train Services : புதிய ரயில் சேவைகள் மற்றும் கூடுதல் ரயில் நிறுத்தங்களை அதிகரிக்க மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்து தான் வைத்த கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் அறிவித்துள்ளார்.

Karthikeyan S
Karthikeyan S | Published: 06 Mar 2026 21:38 PM IST
தமிழ்நாட்டில் பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி இடையே மின்சார பயணிகள் ரயிலுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி இடையே மின்சார பயணிகள் ரயிலுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

1 / 5
மேலும் மயிலாடுதுறை மற்றும் காரைக்குடி பயணிகள் ரயிலுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மயிலாடுதுறை மற்றும் காரைக்குடி பயணிகள் ரயிலுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

2 / 5
போத்தனூர் மற்றும் தன்பாத் அம்ரித் பாரத் ரயிலுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

போத்தனூர் மற்றும் தன்பாத் அம்ரித் பாரத் ரயிலுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

3 / 5
திருநெல்வேலி மற்றும் மங்களூரு விரைவு ரயில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மற்றும் மங்களூரு விரைவு ரயில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

4 / 5
மேலும் மங்களூர் சென்ட்ரல் - ராமேஸ்வரம் விரைவு ரயில் இனி உடுமலைப்பேட்டை மற்றும் பரமக்குடி ரயில் நிலையங்களில் நின்று செல்லும். தாம்பரம் - ராமேஸ்வரம் விரைவு ரயில் இனி பண்ருட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும்

5 / 5
Follow Us